பெயர் புகழ் தேடி வர | திருமண உறவு சிறக்க | color remedy | Mayan Senthil suggestions | Vasthu colors



ஒருவருக்கு பெயர் புகழ் தேடி வரவும் திருமண உறவில் எந்த விதமான சண்டை சச்சரவுகள் இல்லாமல் கணவன் மனைவி அன்போடு இருக்க வாஸ்து படி வீட்டில் எந்த திசையில் எந்த நிறத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் விளக்குகிறார் மாயன் செந்தில்.

செல்வவளம் ஏற்பட வடக்கு திசையில் வைக்க வேண்டிய பொருட்கள் என்ன | #color remedy.

PART 1 in beneath hyperlink

குழந்தைகள் நன்றாக படிக்க பண புழக்கம் அதிகரிக்க உபயோகிக்க வேண்டிய #வாஸ்து #நிறம் என்ன

PART 2 in beneath hyperlink

வாஸ்துப்படி வீட்டின் எந்த மூலையில் எந்த பகுதிக்கு எந்த நேரம் படித்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியடைய முடியும் என்பதை இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் நன்றாக படிக்கவும் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கவும் இந்த நிறங்களை இந்த திசையில் பயன்படுத்துங்கள்.

Mayan senthil pariharam are very distinctive and highly effective.
To get mayan senthil newest movies subscribe Jothida ragasiyangal channel.

Full mayan senthil kumar movies present in beneath hyperlink

https://www.youtube.com/playlist?record=PLtkk5tmDAy5sFB2iyNo_lkMceM-AlXqK_

Contact 
LIFE TUNER TAMIL
Mayan Senthil kumar Contact Quantity
9092045441

www.uniquelifetuner.com

would you like Jothida ragasiyam Vamanan Seshadri movies ?
You will discover guru vamanan seshadri treatments fully (Jothida Ragasiyangal Full Playlist ) within the beneath hyperlink :

https://www.youtube.com/playlist?record=PLtkk5tmDAy5sOAC990Zco0M3J6m7sHuKh

To get mayan senthil newest movies subscribe Jothida ragasiyangal channel.

Full mayan senthil kumar movies present in beneath hyperlink

https://www.youtube.com/playlist?record=PLtkk5tmDAy5sFB2iyNo_lkMceM-AlXqK_

source

21 thoughts on “பெயர் புகழ் தேடி வர | திருமண உறவு சிறக்க | color remedy | Mayan Senthil suggestions | Vasthu colors”

  1. தெகி என்பது கிச்சன் அங்கு கத்தி கத்தரி கோல் இருக்கத்தானே செய்யும்

  2. அகால மரணம் அடைந்த்தவர்கலுக்கு சாந்தி அடைய யண்ண பரி காரம் சையலம் சார் தயவுசெய்து சொ ல்லுங்கல் நன் றி

  3. குழந்தை பிறப்பு நல்லநேரம் பார்த்து விட்டு சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பை பெற்றால் தலைஎழுத்தை‌ நம்மால் மாற்ற முடியாதா பதில் குடுங்கள் ‌அண்ணா

  4. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்றாங்க அப்படி என்றால் அதுவும்‌ தலைவிதி படிதான் நடக்குமா காதல் திருமணம் செய்றாங்கள்‌‌ அதுவும் தலையெழுத்து தான்‌‌ காரணமா பதில் குடுங்கள் ‌அண்ணா

Comments are closed.