47 thoughts on “வண்ண சிகிச்சை (COLOUR THERAPY)”

  1. வணக்கம் அண்ணா என் அண்ணன் இப்போது தா தற்கொலை பன்னிகிட்டாக எதனால் என்று தெரியவில்லை 20 வயதுதான் ஆகிறது என் அம்மா ரொம்ப கஷ்ட படுறாக உயிரோட இருக்க புடிகலன்ராக ples brother video potuga🙏🏻

  2. அடுத்த பிறவியில் நான் மிகமிக அழகாக பிறக்க வேண்டும் அதற்கு இந்தப் பிறவியில் நான் என்ன செய்ய வேண்டும்

  3. Thank you Anna. I have a heart problem. Doctor said not possible to cure. So I don't worry about that still now. Doctor said my age limit 18 now I crossed 38 . With god's grace moving on. I never worried about my death. According to me before my death I achive something.but …..

  4. your videos are so nice sir. Thank you for this speech. please post about videos regarding multiple worlds. Mind world and physical world. Are there physical worlds exist like earth. Do the souls can able to get body.

  5. Thank you so much, I'm a Yoga Instructor. Getting to about this Colour therapy and meditation is a boon. Definitely this will be introduced to people in my classes so that the knowledge and benefits will spread some more to the needy.

    Humble pranaams to the divine making you as a tool to spread this and humbly I understand that I'm also used as a tool the same way.
    Will do the task given by the higher consciousness after training myself more in this 🙏

  6. அன்பு தம்பி,🌼🌼🌼🙏🙏🙏🙏 அருமையான மிக்க பயனுள்ள தகவல்கள்.நன்றிகள்.தங்களின் அன்பிற்கு மிக்க மகிழ்ச்சி.
    வாழ்க வளமுடன் சிறப்பாக சுபிட்சமாக ஆரோக்கியமாக 🙏🙏😊😊😊😊

  7. அருமை நண்பரே….. நன்கு உணரும்படி பொறுமையாக கூறி உள்ளீர்கள்…..

  8. Tks for ur video bro. I have one doubt, my mom have some health issues, she can't able to do this color therapy, so instead of her can I do this to cure her bro. Plz reply me.

  9. உங்களுக்கு கோடி நன்றிகள் …நீங்கள் இந்த பயிற்சி எடுத்து சென்ற விதம் மிகவும் -மிகவும் அருமை… வாழ்க வளமுடன்…

  10. கூடிய பட்சம் தமிழில் எழுதுங்கள். சகோதரர் சகோதரிகளே. ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்தால் அங்கிலத்தில் எழுதுவது தவறல்லா. விளக்கம் தமிழில் உள்ளதால் தமிழக்கு நாம் செய்யும் தொண்டு. வாழ்க வளமுடன் இந்த பயிற்ச்சி அற்புதம்.

  11. Its very high level precise approach for cure by colour concept, connecting respective guide too. Really you brought this intrinsic subject in a very simplified manner, understand for all in aspects.. 🙏

  12. இதை பார்க்கும் பொழுது கண்ணில் நீர் கசிகிறதே bro… நான் செய்கிற நேரத்தில் கண்ணில் நீர் கசிந்தால் என்ன செய்வது,,,? பலனில்லாமல் போக விய்ப்பிருக்கா….? பதில் தெரிந்தால் சொல்லவும்….❣️❣️

  13. பார்க்கவும், கேட்கவும் ரொம்ப நிறைவாக இருந்தது….தியானம் செஞ்சமாதிரியே இருந்தது…. இதை செய்ய அமைதியான சூழல்வேண்டுமே… அதை நானே உருவாக்கி முயற்சி செய்கிறேன்,,,,மிக்க நன்றி 👍👍👍👍✌✌✌✌✌🌻🌻🌻🌻🌻❣️❣️❣️❣️….

Comments are closed.