தொண்டை சளி ஜுரம் நோய் தொற்றாமல் இருக்க | THROAT | COLOR THERAPY



தொண்டை சளி ஜுரம் நோய் தொற்றாமல் இருக்க | THROAT | COLOR THERAPY #Throatinfection#Chilly#Fever#VamananSeshadriTips

தொண்டை கரகரப்பு தொண்டை எரிச்சல் குணமாக சளி தொல்லை நீங்க நோய் தொற்று ஜுரம் போன்றவை வராமல் இருக்க மற்றும் வந்தால் அவற்றை கலர் தெரபி மூலம் எளிதாக குணமாக்கும் முறையை விளக்கியுள்ளார் தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி. எந்த ஒரு காரணம் கொண்டும் இவற்றை தங்கள் வழக்கமாக மேற்கொண்டு வரும் மருத்துவ முறையை தவிர்த்து இதை சோதிக்க வேண்டாம். மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு சிரமத்தை கொடுத்தால் உடனடியாக தங்களின் மருத்துவரை அணுகவும்.

For Throat An infection, Throat Ache, Fever,Chilly, Sinus associated Cough and Viral Infectious ailments, Shade Remedy can be utilized as preventive Measure. Right here, Astrologer ShriGuru.Vamanan Seshadri Suggestions us, How you can use Shade Remedy for above cited varied issues.

Astrologer/Empath Shriguru.Vamanan SesshadriRemedies are quiet fashionable and straightforward strategies significantly in relation to cash manifestation, astrology, cash attraction,normal welfare and never however not least,additionally for job,profession and marital points.

Try Astrologer ShriGuru.Vamanan Sesshadri Cures Right here :

https://www.youtube.com/playlist?checklist…
பணம் பெருக பரிகாரங்கள்

https://www.youtube.com/playlist?checklist…
Cash Remedy

https://www.youtube.com/playlist?checklist…
Mantras

https://www.youtube.com/playlist?checklist…
Neram Nalla Neram Puthuyugamtv

https://www.youtube.com/playlist?checklist…
Pala vidha Parikarangal

ONLINE CONSULTATIONS : 9840130156

www.yantramantratantra.com
www.fb.com/yantramantratantra

*DISCLAIMER:
This video is barely supposed for the informational objective. Viewers and readers are topic to make use of this data on their very own threat. This channel doesn’t take any accountability for any issues triggered as a consequence of using our content material or something associated to this

source

26 thoughts on “தொண்டை சளி ஜுரம் நோய் தொற்றாமல் இருக்க | THROAT | COLOR THERAPY”

  1. அய்யா நீங்கள் சொல்லும் விதம் மிகவும் பாமரனும் புரிந்துகொள்ளும்படியாக இருக்கிறது. நான் கற்பூரம் போன்று டக்குனு புரிகிறது அய்யா நன்றி.

  2. அய்யா எங்களை நீங்கள் கட்டிப்போட்டுவிட்டீர்கள்.நான் ஒருவாரமாக உங்கள் வீடியோவை தான் பார்க்கிறேன்.மிகவும் உபயோகமான பதிவுகள்.

  3. தாயாய் எனக்கு தான் எழுந்து அருளி அருள் செய்யும் குருவே சரணம்

  4. புளூ கலர் லைட் வேண்ட வேண்டும் என நினைத்தேன் எதிர்பாராத விதமாக கிடைத்துவிட்டது நேற்று நன்றி கள் கோடி ஐயா

  5. Guruji im keep calling the numbers no response in one comment you told to call 12 to 7 pm for some one im trying 3,4 pm only but no response please give which number we can contact

Comments are closed.