சிறுநீர் அடிக்கடி வருவதை தடுக்க COLOR THERAPY / House Treatment for Frequent Urination /Bachelor Recipes



சிறுநீர் அடிக்கடி வருவதை தடுக்க , நிறங்களை அல்லது வர்ணங்களை வைத்து செய்யப்படும் COLOR THERAPY முறை பற்றி விரிவாக விளக்குகிறார் AJH. அக்குபிரஷர் முறையை அடிப்படையாக வைத்து , ஒரு குறிப்பிட்ட நிறத்தை குறிப்பிட்ட அழுத்தப் புள்ளியில் வைத்து செய்யப்படும் இந்த முறை அதிகம் பேரால் உலகம் முழுவதும் பயன் படுத்தப்பட்டுள்ளது.
This video is concerning the House Treatment for Frequent Urination , based mostly on ACUPRESSURE , COLOR THERAPY and MAGNET THERAPY, defined by AJH. This Well being Ideas in Tamil video is dropped at you by ‘Bachelor Recipes’.
#ajh
#bachelorrecipes
#colortherapy

source

23 thoughts on “சிறுநீர் அடிக்கடி வருவதை தடுக்க COLOR THERAPY / House Treatment for Frequent Urination /Bachelor Recipes”

  1. Color Therapy ஐ நீங்கள் பயன் படுத்தி இருக்கிறீர்களா? நல்ல பதிவுகளுக்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி ஆதரவு கொடுக்கவும். நன்றி

  2. ஐயா நீங்கள் சுத்தி சுத்தி சுத்தி பேசுவதற்குள்ள ஒரு தடவை சிறுநீர் பேயிற்று இன்னும் சுத்தி சுத்தி சுத்தி பேச்சு போய்க் கொண்டிருந்தால் பெரு நீரே போய்ரும்போல எல்லாருமே இப்படி தானா படக் படக் என்று சொல்லுங்கள் நன்றி ஐயா

  3. இறையருளால் நீடூழி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  4. தலைப்பு க்கு மட்டும் தீர்வு சொல்வதை விட்டு விட்டு வழ வழ வேண்டாமே

  5. நீங்க ஆதாரபூர்வமா விசாரித்து சொல்வதால் நீங்க சொல்வதை நம்பலாம். அக்கறை கொண்ட பதிவு. ஆன

  6. ஐயா..! மஞ்சள் பொடியை வைத்து செய்யும்,நார்மல் பரப்பியே சரியானதாக இருக்கும்.. என்பது என் தனிப்பட்ட கருத்து… மேக்நெட் தேரபியை தவிர்க்கலாம்…! ஏனென்றால், இரவு முழுதும் விரலுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஏதாவது விளைவுகள் ஏற்பட நேரிடலாம்.. 🙏

  7. எல்லா தரப்பு தீர்வுகளையும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் பதிவிடும் AJH Sir உங்களுக்கு நன்றி.

Comments are closed.